- தென்னாட்டு பெர்னாட்ஷா யார் - அண்ணா
- தென்னாட்டு காந்தி - அண்ணா
- தென்னாட்டு திலகர்- வ.உ.சி.
- தென்னாட்டு தாகூர்- வெங்கடரமணி
- தென்னாட்டு மாப்பாசன்- ஜெயகாந்தன்
- தென்னாட்டு போஸ்- பசுபொன் முத்துராமலிங்க தேவர்
- தென்னாட்டு ஜான்சிராணி- அஞ்சலை அம்மாள்
- தென்னாட்டு சாக்ரடீஸ்- பெரியார்