JAN 1
GLOBAL FAMILY DAY - JAN 01
- DRDO DAY - JAN 01
- Defence Research and Development Organisation - 1958.
புதிய பேருந்து முனையம் திறப்பு
- கிளாம்பாக்கம், சென்னை - ரூ.393 கோடி - 88.52 ஏக்கர் பரப்பு.
- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.
ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
- குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 10 முக்கிய மசோதாக்களை திரும்பப் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டி.
என்.பிரியா ரவிச்சந்திரன்
- தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குநர் - 2022 ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரி யாக தேர்வு.
- தீயணைப்புத் துறையிலிருந்து முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி (தமிழ்நாடு).
16வது நிதி ஆணையம் அமைப்பு
- தலைவர் - அரவிந்த் பனகாரியா (நிதி ஆயோக் துணைத் தலைவர் 2015 -2017).
- செயலர் - ரித்விக் ரஞ்சனம் பாண்டே (வருவாய்த்துறை இணை செயலர்)
- இந்திய அரசியல் சாசனம் 280 (1) பிரிவு - ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் வருவாயை பகிர்ந்தளிக்க.
சைபர் ஸ்வச்தா கேந்திரா
- பொது மக்களுடைய எண்ம சாதனங்களின் இணைய பாதுகாப்பிற்காக.
- இந்திய கணினி அவசர நிலை உதவிக்குழு அமைப்பு.
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
Jan 2
எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்
- எக்ஸ் - ரே - போலாரி மீட்டர் சாட்டிலைட் - பி.எஸ்.எல்.வி சி58 ராக்கெட் - ஸ்ரீஹரிகோட்டா.
- கருந்துளையிலிருந்து வெளியேறும் ஊடுகதிர்களின் துருவ முனைப்பு அளவு, கருந்துளை வாயு திரள் (நெபுலா), நியூட்ரான் விண்மீன்களிலிருந்து வெளியாகும் கதிரியக்கம்.
கின்னஸ் சாதனை
- குஜராத் - 108 இடங்கள் - ஒரே நேரத்தில் 50000 க்கும் மேற்பட்டோர் சூரிய நமஸ்காரம் செய்து சாதனை.
- மோதேரா சூரிய பகவான் கோவில், மெஹ்சனா மாவட்டம்.
தொழில் முனைவோர் விருது
- உலகளாவிய தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு – டைகான்.
- 2023 சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது.
- சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குநர் - சாந்தி துரைசாமி.
சாகர் பரிக்ரமா (கடல் பயணம்)
- 2022 ல் தொடக்கம் - மாண்டவி, குஜராத்.
- மீனவர்களை சந்தித்து கலந்துரையாடுதல், திட்டங்களை எடுத்துரைத்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.
ஐ.என்.எஸ் விக்ராந்த்
- உள்நாட்டில் தயார் ஆன விமானம் தாங்கி போர்க் கப்பல் – செப்டம்பர் 2023
- எம்.எப்.ஸ்டார் ரேடார் - இஸ்ரேல் - கண்காணிப்பு மற்றும் வழிகாட்டி
- பணிகள் - எதிரி நாட்டுப் போர் விமானம், ஏவுகணைகள்.
- பராக் 8 ஏவுகணைகள் - இஸ்ரேல்.
- 80 கி.மீ க்கும் அப்பால்.
Jan 3
புதிய திட்டங்கள் தொடக்கம்
- தமிழ்நாடு - ரூ.20,140 கோடி - பிரதமர் நரேந்திர மோடி.
- விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலை - கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் - கார்பைடு மற்றும் ஆக்ஸைடு எரிபொருட்கள்.
- திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு.
நேரம் தவறாத விமான நிலையங்கள் பட்டியல்
- செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம்,மினியாபொலிஸ், அமெரிக்கா - 1 வது இடம்.
- ஹைதராபாத் இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் - 2வது இடம்
- பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம் - 3வது இடம்
மெட்டெக் மித்ரா (Med Tech Mitra)
- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்.
- மருத்துவ தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் - சுகாதார நலத்தீர்வுகளை மேம்படுத்த
இந்தியாவின் பெட்ரோலிய தலைநகரம்
- குஜராத் - உலகின் மிகப்பெரிய அடிப்படை நிலை எண்ணெய் சுத்திகரிப்பு, ஜாம் நகர்.
- OPaL பெட்ரோலிய வேதியியல் வளாகம், தஹேஜ், பருச் மாவட்டம்.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு நகரம்
- லக்னோ, உத்தரப்பிரதேசம்.
- இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி கழகம், லக்னோ.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா
- தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவராக நியமனம்.
- National Legal Services Authority of India.
பேராசிரியர் பி. இந்திரா தேவி
- 2023 இந்திய வேளாண் பொருளாதார சமூகத்தின் அங்கத்தினர் அந்தஸ்து.
- Indian Society of Agricultural Engineers - விவசாய பொருளாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாடு.
Jan 4
World Braille Day - JAN 04
- THEME: Empowering ThroughInclusion and Diversity.
World Hypnotism Day - JAN 04
- THEME: Discovering Tranquility: Unveiling the power of Hypnotic Wellness.
லூசி (LUCY)
- Listening System Using a Crow's nest arraY.
- ஒலியைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் ட்ரோன் - ஜெர்மனி.
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
- மாநில காவல் துறை தலைவர்கள் (டிஜிபி), ஐஜிக்கள் பங்கேற்கும் மாநாடு 2024.
ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் திட்டம்
- கிராமப் பகுதிகளில் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை.
- 2023 டிசம்பர் நிலவரப்படி - 72.29 சதவீத கிராமங்கள்
- குடிநீர் இணைப்பு - பின்தங்கியுள்ள மாநிலங்கள்
- மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட்
- தமிழ்நாடு - 78.5%
- புதுச்சேரி, தெலுங்கானா, குஜராத், கோவா, அந்தமான் நிக்கோபார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம்
இலட்சத் தீவு
- புதிய திட்டங்கள் தொடக்கம் - பிரதமர் நரேந்திர மோடி - ரூ.1150 கோடி.
- கொச்சி - இலட்சத்தீவு இடையே கடலுக்கடியில் கண்ணாடி இழை கேபிள் இணைப்புத் திட்டம்.
- கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் - கட்மாட்.
- 1.5 லட்சம் லிட்டர் உற்பத்தி திறன்
பிரிக்ஸ் கூட்டமைப்பு
- உருவாக்கம் - 2006/2010 - தென்னாப்பிரிக்கா.
- இந்த ஆண்டு தலைமை - ரஷ்யா.
- புதிய உறுப்பினர்கள் - எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்.
- தலைமையகம் - ஷாங்காய், சீனா.
Jan 5
தென்னை நார் தொழிலுக்கான கொள்கை வெளியீடு - தமிழ்நாடு
- மதிப்புக் கூட்ட அதிநவீன ஆய்வகம் உருவாக்கம்.
- நிலையான, சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய
- மதிப்புக் கூட்டப்பட்ட நடைமுறைகளை மேம்படுத்த, சந்தையை விரிவாக்கம் செய்ய.
புவிசார் குறியீடு - ஒடிசா
- லாஞ்சியா சவுரா பெயிண்டிங்.
- டோங்கிரியா கோந்த் எம்பிராய்டரி சால்வை.
- கஜுரிகுடா (பனை வெல்லம்) - பேரீட்சை.
- தேன்கனல் மாஜி (உணவு).
- சிமிலி பால் காய் சட்னி (உணவு) - புரதம், கால்சியம்.
- நாயகர் கண்டேமுண்டி கத்தரிக்காய்.
- கோராபுட் காலா ஜீரா அரிசி.
நாசிக், மகாராஷ்டிரா
- 2024 தேசிய இளையோர் விழா - 1995 முதல்.
- ஜனவரி 12 முதல் 16 வரை.
- ஒன்றிய இளையோர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சகம்.
இந்தியா & நேபாளம் ஒப்பந்தம்
- இந்திய - நேபாள கூட்டு ஆணையத்தின் 7வது கூட்டம் - எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு.
- அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம்.
விருந்தாவனம், மதுரா - உத்தரபிரதேசம்
- நாட்டின் முதல் அனைத்து மகளிர் சைனிக்பள்ளி திறப்பு.
- Samvid Gurukulam Girls Sainik School.
மெங்சியாங் கப்பல் (Mengxiang)
- சீனா - முதல் கடல்சார் எண்ணெய் கிணறுகள் துளையிடும் கப்பல்.
- புவியின் கண்ட மேலோட்டினை ஆராயும் வகையில்.
- 11,000 மீட்டர் கீழே வரை துளையிடும் திறன்.
Jan 6
World Day of War Orphans - JAN 06
- Theme: Orphan Lives Matter.
சர்வதேச வேட்டி தினம் - ஜனவரி 06
திருவள்ளுவர் சிலை திறப்பு
- தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட 25அடி உயர சிலை.
- குறிச்சிக்குளம், கோவை - இரண்டரை டன் எடை கொண்ட இரும்பிலான சிலை.
தமிழக அலங்கார ஊர்தி
- 2024 குடியரசு தின விழா அணிவகுப்பு.
- சோழ மன்னர்கால குடவோலை முறையை வெளிப்படுத்தும் உத்திரமேரூர் கல்வெட்டு தொடர்புடைய விவரக் குறிப்புகள்.
எம்.வி.லீலா நார்ஃபோக் சரக்கு கப்பல் மீட்பு
- வடக்கு அரபிக் கடல் - சோமாலியா அருகே - கடற் கொள்ளையர்கள்.
- ஐ.என்.எஸ் சென்னை - கமாண்டோ படை.
- 15 இந்தியர்கள் உள்பட 21 பணியாளர்கள்.
பொருளாதார வளர்ச்சி
- உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் 2024 - ஐ.நாவின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை.
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி - 6.2%.
- உலக பொருளாதார வளர்ச்சி - 2.4%.
விண்வெளியில் மின்சாரம் தயாரிப்பு
- பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் - பிஎஸ் 4 இயந்திரம் - போயம் பரிசோதனை POEM - PSLV Orbital Experimental Module.
- FCPS (Fuel Cell Power System) கருவி - ஆக்ஸிஜன் & ஹைட்ரஜன் – 180 வாட்ஸ் மின்னாற்றல் - விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், திருவனந்தபுரம்.
ஆதித்யா எல் 1
- செப்டம்பர் 02 - பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட்
- எல் 1 புள்ளி - பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவு - 1475 கிலோ-5ஆண்டுகள்.
- சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு, காந்த புலன். -ஜனவரி 06 மாலை 4 மணி நிலை நிறுத்தம்.
Jan 7 & 8
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னை
- கருப்பொருள் : தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.
- தமிழ்நாடு குறைக் கடத்திகள் மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கான லட்சிய ஆவணம்.
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல் 2023
- அவதார் - தனியார் நிறுவனம்.
- மக்கள் தொகை 10 லட்சத்திற்கு மேல் - சென்னை - முதலிடம்
- கோவை (9), மதுரை (11)
- மக்கள் தொகை 10 லட்சத்திற்கு கீழ் - திருச்சி - முதலிடம்
- வேலூர் (2), சேலம் (6)
நீரில் மிதக்கும் சூரிய மின்தகடுகள்
- மத்திய பிரதேசம் - நர்மதை ஆறு - ஓம்காரேஷ்வரர் பகுதி -600 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் - உலகின் மிகப் பெரிய நிலையம்.
- முதல் கட்டம் - 278 மெகாவாட் / 2வது கட்டம் - 322 மெகாவாட்.
பிரதமர் தேர்தல் - வங்கதேசம்
- 12 வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல்.
- அவாமி லீக் கட்சி அபாரா வெற்றி - சேக் ஹசினா – 4வது முறையாக பிரதமர் கோபால் கஞ்ச் 3 - 8வது முறையாக வெற்றி.
நீளமான கடல் பாலம்
- மகாராஷ்டிரா - சிவ்ரி - நவசேவா இடையே - 22 கி.மீ தொலைவு.
- நாட்டின் மிக நீளமான கடல் பாலம்.
- அடல் பிஹாரி வாஜ்பாய் சிவ்ரி - நவ சேவா அடல் சேது.
Jan 9
Non – Resident Indian Day - JANUARY 09
- 1915 காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வருகை – பிரவாசி பாரதிய திவாஸ்.
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 - சென்னை
- தமிழகத்தில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் - 27 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்.
- புரிந்துணர்வு ஒப்பந்த செயலாக்கக் குழு - டி.ஆர்.பி.ராஜா தலைமையில்.
81வது கோல்டன் குளோப் விருதுகள் - அமெரிக்கா
- சிறந்த படம் - ஓப்பன்ஹெய்மர்.
- சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன் ஹெய்மர்) - முதல் விருது
- சிறந்த நடிகர் - சிலியன் மர்பி (ஓப்பன் ஹெய்மர்).
- சிறந்த நடிகை - லில்லி கிளாஸ்டன் (கில்லர்ஸ் ஆஃப் தி மூன்).
நிலவுக்கு ஆய்வுக்கலம் - அமெரிக்கா
- அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனம்.
- பெரக்ரின் லூனார் லேண்டர் 1 - வல்கன் ராக்கெட். - முதல் தனியார் நிறுவனம்.
- 50 ஆண்டுகளுக்கு பிறகு -1972.
Jan 10
World Hindi Day - JAN 10
- 1975 முதலாவது உலக ஹிந்தி மாநாடு - நாக்பூர்.
விழுதுகள் திட்டம் தொடக்கம்
- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை.
- உலகெங்கும் வாழும் தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த முன்னாள் மாணாக்கர்களை ஒருங்கிணைக்க.
- அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த.
பிக்மி 3.0 - தமிழ்நாடு
- புதிய மென்பொருள் கட்டமைப்பு தொடக்கம்
- கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளங் குழந்தைகள் மருத்துவ கண்காணிப்புக்கான மென்பொருள்.
- பிரசவங்கள், மகப்பேறு வசதிகள், தொடர் பராமரிப்பு - தகவல்களை கண்காணிக்க.
எங்கள் பள்ளி - மிளிரும் பள்ளி
- அரசுப் பள்ளிகளில் சிறப்புத் தூய்மைப் பணி
- தன் சுத்தம், வளாக சுத்தம், நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், காய்கறித் தோட்டம் அமைத்தல்.
இந்திர மணி பாண்டே
- பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 4வது பொதுச் செயலர் - முதல் இந்தியர்.
- உருவாக்கம் 1997/செயலகம் - டாக்கா/தற்போதைய தலைமை – தாய்லாந்து
கேப்ரியல் அட்டல்
- பிரான்ஸ் நாட்டின் மிக இளவயது பிரதமர் (34) – முன்னாள் கல்வி அமைச்சர்.
- முன்னாள் பிரதமர் - எலிசபெத் போர்ன்.
இலங்கை
- இந்திய கடனுதவி - ரூ.758 கோடி அனுராதபுரம் முதல் மாஹோ வரை.
- இரயில்பாதை மேம்பாட்டுப் பணி - இந்திய இரயில்வே கட்டுமான சர்வதேச நிறுவனம்.
- தேசிய ஒற்றுமை அலுவலக மசோதா நிறைவேற்றம் - தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த.
Jan 11
திருஷ்டி - 10 ஸ்டார்லைனர்
- உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானம் – அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.
- இந்தியக் கடற்படை - போர்பந்தர் கடல்சார் கண்காணிப்பு பணி.
- 36 மணி நேரம் பறக்கும் திறன், 450 கிலோ எடை உள்ள பொருள்கள், அனைத்து கால நிலைகளிலும்.
10வது துடிப்பான குஜராத் மாநாடு
- குஜராத் - காந்தி நகர் - பிரதமர் நரேந்திர மோடி.
- கௌதா, கட்ச் - 725 ச.கி.மீ - உலகின் மிகப் பெரிய பசுமை எரிசக்தி பூங்கா அமைப்பு - 30 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி.
பி.எஸ்.ராமன்
- தமிழகத்தின் புதிய அட்வகேட் ஜெனரலாக நியமனம் (அரசு தலைமை வழக்கறிஞர்).
- ஆர்.சண்முக சுந்தரம் ராஜினாமா.
ஜம்மு காஷ்மீர்
- பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா - செயல்படுத்தியுள்ள முதல் யூனியன் பிரதேசம்.
- கைவினை கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் - செப்டம்பர் 2023
டெசெர்ட் சைக்லோன் 2024 (Desert Cyclone)
- இந்தியா & ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு இராணுவப் போர் பயிற்சி.
- நடைபெற்ற இடம் - ராஜஸ்தான், இந்தியா.
எம்.எஸ்.சுவாமிநாதன் விருது
- பேராசிரியர் பி.ஆர்.கம்போஜ் - ஹரியானா வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்.
- வேளாண்மையில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துவோருக்கு - 2004 முதல்.
ஷெரிங் டாக்பே
- மக்கள் ஜனநாயக கட்சி - பூடான்.
- புதிய பிரதமராக தேர்வு (2013-18).
Jan 12
NATIONAL YOUTH Day - JANUARY 12
அயலகத் தமிழர் தினம் - ஜனவரி 12
- அயலகத் தமிழர் தினவிழா - சென்னை
- கருப்பொருள் : தமிழ் வெல்லும்.
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்
- உலக வங்கி நிதியுதவியுடன் கடற்கரை சுற்றுச்சூழலை பாதுகாக்க - ரூ.1675 கோடி.
- கடலோர சதுப்பு நில பாதுகாப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம்.
- 5 ஆண்டுகள் - 2028 - 29 வரை.
டீல்ஸ் திட்டம்
- மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி.
- நாட்டிலேயே முதல் முறையாக.
- Technology Education and Learning Support - TEALS.
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் 2024
- ஹென்லி நிறுவனம், இலண்டன்- எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் - 227 நகரங்கள்.
- முதலிடம் – பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர்.
- இந்தியா - 80வது இடம் - ஆப்கானிஸ்தான் - கடைசி இடம்.
தூய்மையான நகரங்கள் பட்டியல் 2023
- 4447 நகரங்கள் - 12 கோடி மக்கள் - ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்.
- முதலிடம் – இந்தூர் (7வது ஆண்டு), மத்திய பிரதேசம் & சூரத், குஜராத்.
- 3வது இடம் - நவி மும்பை, மகாராஷ்ரா.
- கங்கை ஆற்றங்கரையோர தூய்மை நகரங்கள் - வாரணாசி,பிரயாக்ராஜ்.
- மாநிலங்கள் - மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர்.
Jan 13
எனது கிராமம் திட்டம்
- அயலகத் தமிழர் தின விழா - முதலமைச்சர்.
- மு.க.ஸ்டாலின் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது சொந்த கிராமத்தை மேம்படுத்தும் திட்டம்.
தமிழக அரசின் விருதுகள்
- 2023 தந்தை பெரியார் விருது - சுப.வீரபாண்டியன்.
- 2023 டாக்டர். அம்பேத்கர் விருது - பெ.சண்முகம்.
- 2023 பேரறிஞர் அண்ணா விருது - பத்தமடை ந.பரமசிவம்.
- 2024 அய்யன் திருவள்ளுவர் விருது - பாலமுருகனடிமை சுவாமிகள்.
- 2023 பெருந்தலைவர் காமராஜர் விருது - உ.பலராமன்.
- 2023 மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பழனி பாரதி.
- 2023 பாவேந்தர் பாரதி தாசன் விருது - எழுச்சி கவிஞர் ம.முத்தரசு.
- 2023 தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது - எஸ்.ஜெயசீல ஸ்டீபன்.
- 2023 முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - இரா.கருணாநிதி.
மாசடைந்த நகரங்கள் பட்டியல்
- எரிசக்தி - தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் - 227 நகரங்கள் ஆய்வு.
- முதலிடம் - பைர்னிஹாட் (மேகாலயம்).
- 2வது இடம் - பெகுசராய் (பிகார்).
- 8 வது இடம் - டெல்லி.
ஆகாஷ் - என்ஜி ஏவுகணை
- ஒடிசா, சண்டீபூர் கடற்கரை.
- குறைந்த உயரத்தில் அதிவேகத்தில் பறந்த இலக்கு - 80 கி.மீ தொலைவு.
Jan 14 15 16 17
Indian Army Day - JANUARY 15
- Theme: In Service of the Nation.
National Startup Day - JANUARY 16
- Theme: Startup Unlocking Infinite Potential.
ஹரிவராசனம் விருது
- கேரள மாநில அரசு - ரூ.1 லட்சம்
- பின்னணி பாடகர் பி.கே.வீரமணிதாசன் - தமிழ்நாடு.
- 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள்.
கோவை
- சிறுமுகை, மோடூர் - பெத்திக்குட்டை காப்புக் காடு - ரூ.19.50 கோடி.
- 53 ஹெக்டேர் - நவீன வன உயிரின மறுவாழ்வு மையம்.
கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர் லைன்
- புதிய வகை வண்ணத்துப் பூச்சி - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்.
- 33 ஆண்டுகளுக்கு பிறகு - வனம் தன்னார்வ தொண்டு நிறுவனம், தேனி
- எண்ணிக்கை 337 ஆக உயர்வு - மேற்கு தொடர்ச்சி மலை.
புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல் - 2022
- ஒன்றிய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான துறை.
- மிகச்சிறந்த மாநிலங்கள் - குஜராத் (4வது முறை), கர்நாடகா (2வது முறை), தமிழ்நாடு, கேரளா, ஹிமாச்சலப்பிரதேசம்.
அஸ்திரா ஏவுகணை
- பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், ஹைதராபாத் & டிஆர்டிஓ.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
- வானிலிருந்து ஏவப்பட்டு காட்சி எல்லையைத் தாண்டி மற்றொரு வான் இலக்கை தாக்கும் ஏவுகணை - 100 கி.மீ.
- இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு.
Jan 18
பிரதமர் கேரளா பயணம்
- சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையம் - இந்தியாவின் முதல் மேம்படுத்தப்பட்ட கப்பல் பழுது பார்க்கும் மையம்.
- 310 மீ நீள உலர் கப்பல் துறை, புதிய சமையல் எரிவாயு இறக்குமதி முனையம் - ரூ.4,000 கோடி.
புதுதில்லி
- அமைதிக்கான ஆசிய பௌத்த மாநாட்டின் 12வது பொது சபை கூட்டம்.
- துணைக் குடியரசு தலைவர் ஜகதீப் தங்கர் பங்கேற்பு.
சூரத், குஜராத்
- 12வது திவ்யகலா மேளா - மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாடு.
டாவோஸ், சுவிட்சர்லாந்து
- 2024 உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டம்.
- ரிசர்வ் வங்கி கவர்னர் - சக்தி காந்த தாஸ் பங்கேற்பு.
- அடுத்த நிதியாண்டு பொருளாதார வளர்ச்சி 7%.
கம்பாலா, உகாண்டா
- அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு.
- உருவாக்கம்-1961 / தலைமையகம் : ஜகார்த்தா, இந்தோனேசியா.
Jan 19
National Disaster Response Force Raising Day - JANUARY 19
- உருவாக்கம் : 19 ஜனவரி 2006 /தலைமையகம் - புதுதில்லி.
6 ஆவது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்
- சென்னை, கோவை, திருச்சி, மதுரை - ஜனவரி 19 முதல் 31 வரை - 27 பிரிவுகளில் விளையாட்டு - தமிழ்நாடு 522 பேர் பங்கேற்பு.
- சென்னை நேரு விளையாட்டு அரங்கம் - பிரதமர் நரேந்திர மோடி.
குழந்தைகள் இறப்பு விகிதம்
- தமிழ்நாடு-சுகாதார மேலாண்மை தகவலமைப்பு.
- ஆயிரம் குழந்தைகளுக்கு 8.2 என்ற அளவு.
- 2020 ஆம் ஆண்டு ஆயிரம் குழந்தைகளுக்கு 13 என்ற அளவு.
குவெம்பு இராஷ்ட்ரிய புரஸ்கார் விருது 2023
- வங்காள மொழி எழுத்தாளர் ஷிர்ஷேந்து முகோபாத்யாய்.
- 90 க்கும் மேற்பட்ட நூல்கள்.
- கன்னட எழுத்தாளர் குவெம்பு அவர்களின்.
- நினைவாக - ரூ.5 லட்சம் பரிசு.
சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு
- ராமர் கோவில் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலைகள் - ராமர் கோவில், விநாயகர், அனுமன், சடாயு, கேவத் ராஜ் & மாதா சபரி.
- கடவுள் ராமர் தொடர்பான பல்வேறு உலக நாடுகளின் அஞ்சல் தலைகளின் தொகுப்பு புத்தகம்.
Four Stars of Destiny - என்ற நூலின் ஆசிரியர் - எம்.எம்.நரவனே
- 28 ஆவது இந்திய ராணுவ தளபதி (2019 -2022).
Jan 20
அம்பேத்கர் சிலை
- அம்பேத்கர் ஸ்மிருதி வனம், விஜயவாடா, ஆந்திரா - 81 அடி பீடம் & 125 அடி உயர சிலை (206 அடி).
- உலகின் மிக உயரமான அம்பேத்கர் - சமூக நீதிக்கான சிலை.
- நாட்டின் உயரமான மதசாற்பற்ற தலைவரின் சிலை.
கர்நாடகா
- தேவனஹள்ளி, பெங்களூரு - ரூ. 1,600 கோடி - 43 ஏக்கர் .
- போயிங் உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வளாகம் திறப்பு – பிரதமர்.
உச்சநீதிமன்ற நீதிபதி – கொலீஜியம் பரிந்துரை
- நீதிபதி பிரசன்னா பி.வரால் - கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
- 2008 மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி - 2022 கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி.
- சஞ்சய் கிஷண் கௌல் ஓய்வு.
ஸ்லிம் ஆய்வு கலம்
- Smart Lander for Investigating Moon - SLIM.
- நிலவில் தரையிறங்கிய ஜப்பான் ஆய்வு கலம்.
- ஆய்வு கலத்தை தரையிறக்கிய 5வது நாடு.
- அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா.
ஏர்பஸ் ஏ 350 விமானம்
- நாட்டின் முதல் விமான நிறுவனம் - ஏர் இந்தியா நிறுவனம்.
- அகன்ற ஏர்பஸ் விமானம் - 316 இருக்கைகள் - ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின்கள்.
ஐன்ஸ்டீன் ஆய்வு கருவி
- சீனா - லாங்மார்ச் 2 சி ராக்கெட் - 1.45 டன் எடை.
- பேரண்டத்தில் உள்ள மர்மமான நிலையற்ற நிகழ்வுகளை கண்காணிப்பதற்கான புதிய வானியல் செயற்கைக் கோள்.
Gandhi: A Life in Three Campaigns
- நூலின் ஆசிரியர் - எம்.ஜே அக்பர் & கே.நட்வர் சிங்
- ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
Jan 21 22
World Religion Day & World Snow Day – 2024 Jan 21 (3rd Sunday)
மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின் உதய தினம் - ஜனவரி 21 (1972)
அட்பாடி வளங்காப்பகம்
- சாங்லி மாவட்டம், மகாராஷ்டிரா - புதிய வளங்காப்பகம்.
- 36 மர வகைகள், 116 மூலிகை வகைகள், 15 புதர் தாவர இனங்கள், 14 கொடி வகைகள்.
- ஓநாய், குள்ளநரி, மான், முயல், புணுகு பூனை.
சீ டிராகன் - 2024
- பன்னாட்டு கடல் சார் பயிற்சி - 4 ஆவது நீர் மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி.
- நடைபெற்ற இடம் - அமெரிக்கா.
- பங்கேற்ற நாடுகள் - இந்தியா, ஜப்பான்,தென்கொரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா.
6 ஆவது கேலோ இந்தியா போட்டி - சென்னை
- ஆடவர் ரிதமிக் இணை யோகா
- சர்வேஷ் & தேவேஷ் - தங்கம்
- வாள்வீச்சு ஆடவர் எப்பி பிரிவு
- அன்பிலஸ் கோவின் - தங்கம்
- மகளிர் பாரம்பரிய யோகா
- நவ்யா - தங்கம்
- வாள்வீச்சு ஆடவர் சப்ரே பிரிவு
- அர்லின் - தங்கம்
Jan 23 24
Parakram Diwas - January 23
- தேசிய வல்லமை தினம் - நேதாஜி பிறந்த தினம்.
National Girl Child Day - January 24
ராமர் கோவில் திறப்பு
- ராமஜென்ம பூமி, அயோத்தி, உத்தரபிரதேசம் - மூலவர் ஸ்ரீபாலராமர் (ராம் லல்லா) சிலை பிராணப் பிரதிஷ்டை.
- 51 அங்குல உயர சிலை - நாகரா கட்டடக்கலை - 2.27 ஏக்கர்.
- 3 அடுக்கு, 5 மண்டபங்கள்.
- சிற்பக் கலைஞர் அருண் யோகி ராஜ் - 250 கோடி ஆண்டுகள் பழமையான கருப்பு கிரானைட் கல் - கர்நாடகா.
பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா
- 1 கோடி வீடுகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளை பொருத்தும் திட்டம்.
Jan 25
International Day of Education - Jan 24
- Theme: learning for lasting peace.
National Voter's Day - Jan 25
- Theme: NOTHING LIKE VOTING, I VOTE FOR SURE.
National Tourism Day – Jan 25
- Theme: Sustainable Journeys, Timeless Memories.
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு
- கீழக்கரை, அலங்காநல்லூர், மதுரை.
- ரூ.62.77 கோடி, 83ஆயிரம் ச.அடி.
- உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம்.
- சிறப்பு அம்சங்கள் : 5,000 பார்வையாளர்கள் அமரும் வசதி, நூலகம், அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக் கூடம்.
டெஸர்ட் நைட் விமானப்படை பயிற்சி
- பங்கேற்ற நாடுகள் - இந்தியா, பிரான்ஸ், யுஏஇ.
- நடைபெற்ற இடம் : அரபிக்கடல் பகுதி.
சிலைகள் திறப்பு
- தமிழ் அகராதியின் தந்தை - வீரமா முனிவர் (கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி, இத்தாலி).
- உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் - புனித பரலோக மாதா ஆலயம், காமநாயக்கன் பட்டி, தூத்துக்குடி - ரூ. 1 கோடி.
- நாமக்கல் கவிஞர் மார்பளவு சிலை - நாமக்கல் நினைவு இல்லம்-20 இலட்சம்.
- கணியன் பூங்குன்றனார் - மார்பளவு சிலை & நினைவு தூண் - மகிபாலன் பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை.
Jan 26
இந்திய குடியரசு தினம் - ஜனவரி 26
International Customs Day - January 26
- Theme: Customer Engaging Traditional and New Partners with Purpose.
பத்ம விருதுகள் 2024
- பத்மவிபூஷண் (5)
- நடிகை வைஜெயந்தி மாலா, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியன் - தமிழ்நாடு
- முன்னாள் குடியரசு துணைத் தலைவர் - எம்.வெங்கையா நாயுடு.
- சமூக ஆர்வலர் - பிந்தேஸ்வர் பதக் (பீகார்).
- தெலுங்கு நடிகர் - சிரஞ்சீவி.
- பத்மபூஷண் (17)
- தேமுதிக தலைவர் - விஜயகாந்த்.
- பத்மஸ்ரீ (110)
- ஸ்குவாஷ் வீராங்கனை - ஜோஷ்னா சின்னப்பா
- எழுத்தாளர் - ஜோ டி குரூஸ்.
- வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் - எம்.பத்ரப்பன்.
- ஜி.நாச்சியார் (மருத்துவம்).
- சேஷம்பட்டி சிவலிங்கம் - நாகஸ்வர இசைக் கலைஞர்.
இலக்கிய மாமணி விருதுகள்
- மரபு, ஆய்வு, படைப்பு ஆகிய பிரிவுகள் - ரூ.5 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை.
- 2022 - முனைவர் அரங்க. இராமலிங்கம், கொ.மா.கோதண்டம், சூர்யகாந்தன்.
- 2023 - ஞா.மாணிக்கவாசன், சு.சண்முகசுந்தரம் இலக்கியா நடராசன்.
- கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தேர்வு : மணி அர்ஜுனன், அர.திருவிடம், க.பூரணச்சந்திரன்.
தி பிளாவட்னிக் விருது
- இளம் விஞ்ஞானிகளுக்கான பிரிட்டனின் உயரிய விருது.
- ராகுல் ஆர் நாயர், மெஹூல் மாலிக், தன்மய் பாரத்.
Jan 27
Holocaust Memorial Day - January 27
- Theme : Fragility of Freedom.
பாதுகாக்கப்பட்ட பகுதி - தமிழக தொல்லியல் துறை
- வெட்டுவான் கோவில் & சமணச் சின்னங்கள் உள்ள மலை, கழுகுமலை.
- கழுகாசல மூர்த்தி குடவரைக் கோவில் - முற்கால பாண்டியர்கள்.
- சமண பள்ளி மற்றும் வெட்டுவான் கோவில் - பாண்டியர் காலம்.
குடியரசு தின விருதுகள் 2024
- முதலமைச்சர் சிறப்பு விருது : ஆயி.அம்மாள் என்ற பூரணம் - மதுரை - அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியதற்காக.
- சிறந்த காவல் நிலையம் : மதுரை மாநகர எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் கோட்டை அமீர் பதக்கம்.
- முகமது ஜீபேர் - கிருஷ்ணகிரி (அல்ட் நியூஸ்).
குடியரசு தின விழா 2024
- டெல்லி கடமை பாதை - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
- வளர்ந்த இந்தியா, ஜனநாயகத்தின் தாய் இந்தியா ஆகிய கருத்துருக்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
- சிறப்பு விருந்தினர் - இமானுவல் மேக்ரான் (பிரான்ஸ் அதிபர்).
- தமிழ்நாடு - சோழர் கால குடவோலை முறையை மையப்படுத்தி அலங்கார ஊர்தி.
அகில இந்திய உயர்கல்வி துறை ஆய்வு
- 2021 - 22 கல்வியாண்டுக்கான ஆய்வறிக்கை.
- நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள்.
- உத்தரபிரதேசம் (8,375), மகாராஷ்டிரா,கர்நாடகா, இராஜஸ்தான், தமிழ்நாடு (2,829).
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஹெச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பு மையம் - குஜராத் - ஏர்பஸ் & டாடா நிறுவனம்.
- விமான பராமரிப்பு மற்றும் செயலாக்க மையம், தில்லி – தலெஸ் நிறுவனம், பிரான்ஸ்.
Jan 28 29
World Leprosy Day - January 28 (Last Sunday)
- Theme: Beat Leprosy
Indian Newspaper Day - January 29
- 1780, ஜனவரி 29 - ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி - கொல்கத்தா
- ஹிக்கிஸ் பெங்கால் கெஜட் ஆங்கில வார இதழ்.
சென்னை
- 12ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு-மே 2025.
- தலைப்பு : உலக மொழிகளில் தமிழின் ஆளுமையும், தாக்கமும்.
ட்ரோன் மூலம் இரத்தப் பை விநியோகம்
- கோர்தா மாவட்டம் ஒடிஸா - பொது சுகாதார மையம்.
- எய்ம்ஸ் மருத்துவமனை புவனேஸ்வர்.
- நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் இரத்தப் பை விநியோகம்.
75 ஆவது ஆண்டு
- இந்திய உச்ச நீதிமன்றம் - 1950 ஜனவரி 28 முதல் செயல்பட தொடங்கியது.
- பிரதமர் பங்கேற்பு.
Jan 30
மகாத்மா காந்தி நினைவு தினம் - ஜனவரி 30 (1948)
- தியாகிகள் தினம்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
- மாவட்ட ஆட்சியர்கள் நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொது மக்களின் குறைகளை கேட்டறியும் திட்டம்.
- மாதந்தோறும் 4 ஆவது புதன் கிழமை.
உலகப் பணக்காரர்கள் பட்டியல்
- ஃபோர்ப்ஸ் இதழ் - அமெரிக்கா.
- பெர்னார்ட் அர்னால்டு - எல்விஎம்எச் குழுமம் - பிரான்ஸ் (207.6 பில்லியன் டாலர்)
- எலான் மஸ்க் - (204.7 பில்லியன் டாலர்).
எக்ஸ் ஆயுத்தயா
- இந்திய கடற்படை & தாய்லாந்து கடற்படை - முதலாவது இருதரப்பு பயிற்சி.
Jan 31
குடியரசு தின விழா அணிவகுப்பு- அலங்கார ஊர்தி
- நடுவர் குழு தேர்வு - ஒடிசா, குஜராத், தமிழ்நாடு.
- பொது மக்கள் கருத்துக் கணிப்பு - குஜராத், உத்திரபிரதேசம், ஆந்திரா.
- கலைக்குழு – தமிழ்நாடு முதலிடம்.
பனிச்சிறுத்தைகள் எண்ணிக்கை
- மத்திய ஆசியா & தெற்கு ஆசியா - 7000 பனிச்சிறுத்தைகள்.
- 2019 முதல் 2023 வரை அறிவியல் பூர்வ கணக்கெடுப்பு.
- 718 (இந்தியா) பனிச் சிறுத்தைகள்.
- இமயமலை - 477, உத்திரகாண்ட் - 124.
அசாம் பைபவ் விருது
- அசாம் மாநிலத்தின் உயரிய குடிமை விருது - 5 லட்சம் பரிசு.
- ரஞ்சன் கோகாய் - முன்னாள் தலைமை நீதிபதி (46ஆவது).
- மாநிலங்களவை உறுப்பினர்.
உலக ஆயுத ஆற்றல் தரவரிசை 2024
- Global Firepower Website - உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகள் - 145 நாடுகள்.
- முதல் மூன்று இடங்கள் - அமெரிக்கா, ரஷ்யா, சீனா.
- இந்தியா - 4ஆவது இடம்.
- கடைசி இடம் – பூடான்.
இந்திய சர்வதேச அறிவியல் விழா 2024
- ஃபரிதாபாத், ஹரியானா.
- கருப்பொருள் : அமிர்த காலத்தில் பொது மக்களை சென்றடையும் வகையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.