புதுமைப்பெண் திட்டம்

  1. துவக்கம் : செப்டம்பர் 5, 2022
  2. துறை : சமூக நலன் மற்றும் மகளிர் துறை
  3. நிதி : 698 கோடி
  4. பயனாளிகள் : 6-12 வகுப்பு முடித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகள் (சுமார் 6 லட்சம் மாணவிகள்)
  5. நோக்கம் : மாணவிகளின் உயர்கல்வி இடைநிற்றலை தடுத்தல்
  6. செயல்பாடு : பட்டப்படிப்பு (அ) தொழிற்படிப்பு இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை அரசு மாதம் 1000 ரூபாய் வழங்கும்
  7. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் 1989
  8. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் 2022