மக்களைத்தேடி மருத்துவம்

  1. இந்த திட்டம் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலவீனமானங்களை வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து தொற்றுநோயற்ற நோய்களை கண்டறியும் திட்டம் ஆகும்.
  2. மக்களைத்தேடி மருத்துவம், மக்களின் வீட்டு வாசலில் அத்தியாவசிய சுகாதார சேவையை வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும்.
  3. இந்த திட்டத்தை கிருஷ்ணகிரியில் சமணப்பள்ளி கிராமத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின். 2021 August 5 அன்று தொடங்கி வைத்தார்.

    சிறப்பு அம்சங்கள்

  1. இந்த திட்டம் ஆரம்பகால சுகாதாரப் பராமரிப்பு முறையை மாற்றும், மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் ஏழைகளுக்கு அணுகக்கூடிய அவர்களின் சொந்த வீடுகளில் டெலிவரி செய்வதன் மூலம் வளரும்.
  2. மக்களைத் தேடி மருத்துவம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கும், வழக்கமாக வீடு வீடாக சோதனை செய்வதன் மூலம் தொற்று அல்லாத நோய்களை கண்டறிந்து திடீர் இறப்பை குறைக்கும் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
  3. இந்த திட்டம் பெண் பொது சுகாதார பணியாளர்கள், பென் சுகாதார தொண்டர்களின், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை பொறுத்து. அவர்கள் வீட்டு வாசலில் சுகாதார சேவையை வழங்குவார்கள்.
  4. இத்திட்டத்தின் மூலம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு இவை இரண்டும் கிராமங்களில் பெரிதும் கண்டறியப்பட்டு, மாதாந்திர மருந்துகள் வீட்டு வாசல்களில்ப்படும்.
  5. இதேபோல் பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு வழங்கப்படும்.
  6. இந்த திட்டத்தில் குழந்தைகளின் சிறுநீரக கோளாறுகள் மற்றும் பிறவி குறைபாடுகளை பரிசோதிப்பது மற்றும் மருத்துவமனை சிகிச்சை மூலம் பின்பற்றப்படும்.
  7. சரியான நேரத்தில் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு கையடக்க டியாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் டியாலிசிஸ் வழங்கப்படும்.
  8. இத்திட்டம் ஒரே நேரத்தில் தஞ்சாவூர், திருச்சி, கோவை, திருநெல்வேலி, சென்னை, சேலம், மதுரையில் 258 கோடி செலவில் மற்றும் 30 லட்சம் குடும்பங்களுக்கு மற்றும் 1 கோடி மக்கள் தொகை கொண்ட இலக்குடன் தொடங்கப்பட்டது.
  9. தொடங்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்த சுமார் 1264 பெண் சுகாதாரப் பணியாளர்கள், 50 பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் 50 செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
  10. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் பட்டியலை சேகரித்து அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
  11. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 2008 ஆம் ஆண்டு பொது மக்களின் உயிர் காக்கும் 108 அவசர கால ஊர்தி திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது போல மக்களுக்கு மருத்துவம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
  12. மேலும் தமிழகத்தை தவிர வேறு எங்கும் மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சுகாதார குறியீடு

  1. நிதி ஆயோக் - 2021

    தமிழ்நாட்டின் சுகாதார குறியீடு

  1. குழந்தை இறப்பு விகிதம் (IMR) :
  2. தாய்மார்களின் இறப்பு விகிதம்